இலங்கையில் நேற்று 4 கொரோனா மரணங்கள்!

மேலும் 4 கொரொனா மரணங்கள் நேற்று (25) பதிவாகின. இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்- பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த, 49 வயதான பெண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவுக்கு (IDH) மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (25) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, குருதி … Continue reading இலங்கையில் நேற்று 4 கொரோனா மரணங்கள்!